பொருத்தமற்றதலைப்புடன் தேசியத்தலைவரின் படத்தை பிரசுரித்த பத்திரிகை யாழில் கொழுத்தி எரிப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்துடன் பொருத்தமற்ற தலைப்புடன் வார பத்திரிக்கையில் வெளியான செய்தியால் குறித்த பத்திரிகையை இளைஞர்கள் எரித்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். யாழில் இருந்து வெளியாகும் வார பத்திரிகை ஒன்றின் முகப்பு பக்கத்தில் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் மத்தியில் தலைவர் வே.பிரபாகரன் நடந்து வரும் படத்தை பிரசுரித்து “ இரவு இரண்டு மணிக்கு பெண் கேட்ட தேசிய தலைவர் “ என தலைப்பிடப்பட்ட நிலையில் பத்திரிகை வெளியாகி உள்ளது. குறித்த செய்தி தலைப்புடன் தொடர்புடைய செய்தியானது … Continue reading பொருத்தமற்றதலைப்புடன் தேசியத்தலைவரின் படத்தை பிரசுரித்த பத்திரிகை யாழில் கொழுத்தி எரிப்பு